இலங்கை ஜப்பான் தூதரக ஆலோசகருக்கடையில் சந்திப்பு

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் இலங்கை ஜப்பான் தூதரக ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் உள்ள அமைச்சரது துணை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

வட மாகாண அபிவிருத்தி சமூக மயப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் இந்த சந்திப்போது இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர்.