இலங்கை குண்டுத் தாக்குதலில் தனது 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க் தொழிலதிபர் – இறுதி கிரியைகள் நேற்று

 

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் டென்மார்க் நாட்டு தொழிலதிபர்தனது மூன்று குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரராக ஆண்டர்சன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன்என்பவர் விளங்குகிறார். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இந்த நிலையில் தொடர் குண்டுவெடிப்பில் ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அவரது நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இவர்களின் இறுதி கிரியைகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுத் தாக்குதலில் இலங்கை குண்டுத் தாக்குதலில் இலங்கை குண்டுத் தாக்குதலில் இலங்கை குண்டுத் தாக்குதலில் இலங்கை குண்டுத் தாக்குதலில்

Image credits – DAILY MAIL UK

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]