இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸார் கைது – காரணம் உள்ளே!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

நேற்று இரவு இவர் நாரஹென்பிட்டி பகுதியில் வைத்து மாணவர்கள் இருவரை தாக்க முற்பட்டதுடன், அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிடம் விசாரணைகைளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரமித் ரம்புக்வெல்ல இலங்கை தேசிய அணிக்காக இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், நடந்துமுடிந்த உள்ளூர் இருபதுக்கு-20 போட்டிகளிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]