இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கைது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக இடம்பெற்று வரும் கிரிக்கெட் தொட­ரின் ஒளி­ப­ரப்பு உரி­மைக்­கான நிதியை தனிப்­பட்ட ஒரு­வரின் கணக்­குக்கு மாற்­று­வ­தற்கு முய­ற்­சிகள் மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரிலேயே இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஒளிப­ரப்பு நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­ப­ட­வி­ருந்த 5.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களையே இப்­படி தனிப்­பட்ட கணக்­குக்கு மாற்ற முயற்­சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]