இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவர் மீது ICC ஊழல் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கட் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட்ட கவுன்சில் (ICC) ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

T10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (Emirates Cricket Board) ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]