இலங்கை கடற்படையின் “SLNS சயுரா” கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை சென்றடைந்துள்ளது

இலங்கை கடற்படையின் “SLNS சயுரா” கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.SLNS சயுரா

 

 

 

 

 

 

 

 

குறித்த கப்பல் மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் ‘லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017’ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 14ம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல் 136 மணித்தியாலங்களாக 1276 கடல் மைல்கள் தனது பயணத்தினை மேற்கொண்டு கடந்த 20 ம் திகதி திங்கட்கிழமை லங்காவி துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]