இலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம் உள்ளே!

நோட்டா, இறுதி சுற்று, 2.0 போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர் As I’m Suffering From Kadhal என்ற நெப் சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளாராம். இங்குள்ள கடற்கரையில் இருந்து பிகினி உடையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]