இலங்கை அபாரம், மண்ணை கவ்வும் இந்திய அணி : 29 ரன்னுக்கு 7 விக்கெட்!

இலங்கை அபாரம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 29 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]