இலங்கை அணியின் பதிய தலைவராக மாலிங்க நியமனம்!..

நாளை இலங்கை மற்றும் நியூஸிலாந்து இலங்கை மற்றும் நியூஸிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 போடிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]