இலங்கை அகதிகள் 17 பேர் காயம்

மெசடோனியா நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் பயணித்த வேன் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேனில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த அகதிகள் பயணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]