இலங்கையை வந்தடைந்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கொனோ, நேற்றிரவு (04) நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஜப்பானுக்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் 24 பேர் கொண்ட குழுவொன்றும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களை ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பலரையும் சந்தித்து பேசவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]