இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவரின் வியக்கதக்கவைக்கும் செயல் – காரணம் உள்ளே!!

திருப்பதி ஏழுமலையானிற்கு இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் மிகப்பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரியே புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஏழுமலையானின் பக்தரான இவர் ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி அவர் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]