இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சி

இலங்கையைஇலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து தற்போது சமாதானத்தை நோக்கி நகர்கிறது.

ஆனால் இன்று நிலவும் சர்வதேச அழுத்தங்கள்; யுத்தம் ஒன்றை போன்ற மனநிலையிலேயே இலங்கையை வைத்துள்ளது.

இந்த நிலைமையிலிருந்து இலங்கையை விடுவித்து, சுயாதீமாக செயற்படுவதற்கு சர்வதேச சமூகம் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]