இலங்கையில் 25 வீதமானோர் முதியவர்கள்

இன்று சர்வதேச முதியோர் தினம்International Day of Older

தெற்காசியாவில் வயதானவர்கள் அதிகமாகவுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மொத்த சனத் தொகையில் 12.4 வீதமானோர் 60 வயதைத் தாண்டியவர்கள் என திணைக்களத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.

2041 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் வயோதிபர்களாக இருப்பர் எனவும் அத்தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]