இலங்கையில் மருந்துகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி முதல் விலைகுறைப்பு செய்யப்பட்ட 48 வகை மருந்துகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]