இலங்கையில் பட ஷூட்டிங்கில் நடிகை வரலக்ஷ்மி – புகைப்படம் உள்ளே!!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது இலங்கைக்கு படப்பிடப்பிப்புக்காக சென்றுள்ளார். யாமிருக்க பயமே புகழ் இயக்குனர் டிகே அடுத்து இயக்கி வரும் காட்டேரி என்ற ஹாரர் படத்தில் வரலக்ஷ்மி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இலங்கையில் பட ஷூட்டிங்கில் இலங்கையில் பட ஷூட்டிங்கில் இலங்கையில் பட ஷூட்டிங்கில் இலங்கையில் பட ஷூட்டிங்கில்

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]