இலங்கையில் உள்ள விஜய்ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்- காரணம் தெரியுமா??

விஜய் ரசிகர்கள் அவருக்காக மட்டுமே துணை நிற்காமல் மற்றவர்களின் நலனுக்காகவும் பாடுபடுவார்கள். அதாவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, சாதாரண மக்களின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவது என்று செய்திருக்கிறார்கள், அதை நாமும் பார்த்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள விஜய்ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன விஷயம் என்றால் அங்கு காணாமல் போயிருக்கும் பல பேரை கண்டுபிடித்து தர வேண்டும் என்பதற்கான போராட்டமாம். இவர்களது போராட்டத்தில் பல தாய்மார்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கவும் முயற்சி செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]