இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 8112 பேர் புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோயினை ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அதற்குரிய சிகிச்சைப்பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றுறொரு நபருக்கு இந்நோய் பரவக் கூடியது எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]