இலங்கைக்கு எதிரான T20 போட்டியின் நியூசிலாந்து குழாம் வீரர்கள் பட்டியல்…

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 போட்டிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 வீரர்கள் உள்ளிடங்கியுள்ள இந்த குழாமில் அணியின் தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லயம்ஸசன் மற்றும் வேக பந்து வீச்சாளர் டிரன் பொல்ட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Tim Southee (capt)
Lockie Ferguson
Martin Guptill
Scott Kuggeleijn
Colin Munro
Jimmy Neesham
Henry Nicholls
Glenn Phillips
Seth Rance
Mitchell Santner
Tim Seifert
Ish Sodhi
Ross Taylor

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]