இறுதித் தருவாயில் காளி

விஜய் ஆண்டனி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் திரைப்படம் காளி.

விஜய் ஆண்டனி

இந்த திரைப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படம் ஆரம்பமானபோதே நடைபெற்று வந்தது.

விஜய் ஆண்டனி

இந்த நிலையில் காளி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காளி திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]