இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

ஹொரனை இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹொரனை – பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், முகாமையாளர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு பிரிவின் சிரேஷ்ட கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரணை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன் திஸாநாயக்க இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இறப்பர் தொழிற்சாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]