இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு ( Onion ) 100 வீத வரி

Onionஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு 100 வீதம் வரியை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

100% tax on imported big onions

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]