இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் ஒழுpப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]