இருளில் மூழ்கப்போகும் உலகம்

உலகம் முழுவதும் இருளில் மூழ்கப்போவதாக புது அறிவிப்பு ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் மொத்தமாக 15 தினங்களுக்கு (நவம்பர் 15-ஆம் திகதி முதல் நவம்பர் 29-ஆம் திகதி வரை) உலகம் முழுவதும் இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருளில்

மேலும் கடந்த ஒரு மில்லியன் ஆண்டுகளாக இப்படியான இயற்கை நிகழ்வுகள் எதுவும் நிகழவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இது குறித்து நாசா அதிகாரபூர்வமான தகவல் எதையும் வெளியிடவில்லை என்பதால் இது வதந்தி என்றே கூறப்படுகிறது.

பூமி வெப்பமடைதல், காடழிப்பு, காற்று, நீர், நிலம் மாசடைதல் என பூமியின் அழிவு எப்போதோ ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்லாமல் பூமி இயல்பாகவே, தானாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

இருளில்

இதை பல ஆராய்ச்சியாளர்களும் நம்புகின்றனர். ஆனால் இது தொடர்பிலான வதந்திகளை பரப்பும் ஒரு கூட்டமும் உண்டு என்பதையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]