இருபதுக்கு இருபது போட்டித் தலைவராக தினேஷ் சந்திமால்

தினேஷ் சந்திமால்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜீவன் மென்டிஸ், அசித பெர்னான்டோ மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.