படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் சமூகத்தின் பல சர்ச்சையையும் ஏற்படுத்திய படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பேயாக நடித்து இளைஞர்களைக் கவர்ந்த நாயகி ஈஷா குப்தா.

பேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை இவர்.

மேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டுஇருட்டு அறையில் முரட்டுஇருட்டு அறையில் முரட்டு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]