இராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – ரஷ்யா

இராணுவ வீரர்கள்இராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்கும் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தவுள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படும்.

இதற்கான சட்ட வரைவு ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.