இராணுவ வீரரை தாக்கிய பொலிஸார் விளக்கமறியலில்

குடிபோதையில் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று காவற்துறை அதிகாரிகளும் நாளைய தினம் வரையில் விளக்கமறியலில்.

சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் , சந்தேகநபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அதில் ஒரு சந்தேகநபரான இராணுவ வீரரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் காவற்துறை அதிகாரிகள் மூவர் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதனடிப்படையிலேயே , குறித்த காவற்துறை அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]