இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தென்ன மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், மத வழிபாட்டு இடங்களை தீயிட்டு எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இராணுவ கோப்ரல் தர அதிகாரிகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இருவரும், பூஜாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]