இரத்மலானை களஞ்சியசாலையொன்றில் பாரிய தீ விபத்து – வீடியோ உள்ளே!!

இரத்மலானை பொருப்பன வீதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]