இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ள நிலையில், தற்போது அதைப்போலவே ஒரு பேட்டியில் அனிருத் பேட்டயை தொடர்ந்து மீண்டும் ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன் என அவரே கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]