முகப்பு News Local News இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி களத்தடுப்பை தீர்மானித்த நிலையில், முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்து வீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com