இரண்டாவது கணவரையும் விவாகரத்தா?

இரண்டாவது கணவரையும் விவாகரத்தா?

இரண்டாவது கணவரையும் விவாகரத்தா

‘அழகி ‘ ‘கன்னத்தில் முத்தமிட்டாள் ‘ ‘நீர்ப்பறவை’ போன்ற தமிழ் படங்களில் நடித்த நந்திதாதாஸ் தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

இரண்டாவது கணவரையும் விவாகரத்தா

அவர் 2010 ஆம் ஆண்டு சுபோத் மஸ்கராவை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். தற்சமயம் அவரை விவாகரத்துச் செய்ய இருப்பதாகச் செய்திகள் பரவலாகப் பேசப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]