இரண்டாம் நாள் வசூல் விபரம் – தொடர்ந்தும் முதலிடத்தில் பேட்ட! அப்போ விஸ்வாசம்?

கடந்த 10 ஆம் திகதி வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினியின் பேட்ட படம் சென்னையில் முதல் நாளிலே ரூ.1.12 கோடியை வசூல் செய்தது. ஆனால் அஜித்தின் விஸ்வாசம் ஒரு கோடியை கூட தாண்டவில்லை.

இரண்டாவது நாள் சென்னை வசூலிலும் அதே நிலை தான் நீடிக்கிறது. பேட்ட படம் இரண்டாவது நாளில் சென்னையில் 1.08 கோடி வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் 86லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

இதனால் ரஜினியின் பேட்ட படம் தான் டாப்பில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]