இரணைமடு பகுதியில் டிப்பர் லொரி விபத்து; ஒருவர் பலி

இரணைமடு

இரணைமடு பகுதியில் டிப்பர் லொரி விபத்து; ஒருவர் பலி

இரணைமடு பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற டிப்பர் லொரி சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் வந்த டிப்பர் லொரி வேகமாக மோதியதில் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த ஓட்டுனரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி போலீசார் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைமடு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]