இரணைத்தீவு மக்களின் போராட்டம் கொழும்பில்

தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைத்தீவு மக்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கபட்டது.இரணைத்தீவு மக்களின்

தங்களது பூர்வீக இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று 101 வது நாளினை அடைந்துள்ள நிலையில் அதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு, இரணைத்தீவு மக்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதனால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு மக்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]