இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்தை சசி இயக்கி வருகிறார்.

சித்தார்த் பொலிஸ் அதிகாரியாகவும், ஜிவி பிரகாஷ் ஒரு விளையாட்டு வீரராகவும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]