இயக்குனர் நவீனுக்கு எப்போது திருமணம் நடந்தது? பதிவு திருமண புகைப்படத்துடன் என்ன கூறியுள்ளார் என பாருங்கள்!

இயக்குனர் நவீன் அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

இந்த பட வேலையில் பிஸியாக இருக்கும் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பதிவு திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவருக்கு இப்போது தான் திருமணம் முடிந்துள்ளது என நினைத்தனர்.

ஆனால் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. தற்போது திருமண புகைப்படத்துடன் சமத்துவ பற்றி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]