இயக்குனருக்கு நோ சொன்ன நடிகை!!!

இயக்குனருக்கு நோ சொன்ன நடிகை!!!

தமிழ் திரையுலகிற்கு ஒல்லி நடிகரின் படம் மூலம் நடிகைக்கு தமிழில் ஜொலிக்காததால் தெலுங்கு திரையுலகிற்குத் தாவினார்.

தெலுங்கு திரையுலகில் அவர் படு பிசியாக உள்ளாராம். அங்கும் வாய்ப்புகள் குறைய, பாலிவுட்டுக்கு சென்ற நாயகிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நாயகி பாலிவுட்டில் சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாராம்.

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் நாயகியிடம் கதை சொல்ல தொடர்பு கொண்டபோது நடிகையோ கதை கேட்பதற்குத் தயாராக இல்லை என தெரிவித்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]