இயக்குநர் வெற்றிமாறன் ஆதி திரைக்களத்தின் வலைத்தளத்தை தொடங்கிவைத்தார்

வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்களத்தின் வலைத்தளத்தை தொடங்கிவைத்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் 17-02-2018 அன்று
இயக்குநர் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்களத்தின் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.

ஆதி திரைக்களத்தின் முதல் படைப்பு முந்திரிக்காடு. ஆகவே, ஆதி திரைக்களம் வலைத்தளத்தில் முந்திரிக்காடு திரைப்படம் குறித்த செய்திகளும்,படத்தின் முக்கியமான புகைப்படங்களும், காணொளிப்பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளது.

Homepage

வெற்றிமாறன் வெற்றிமாறன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]