இயக்கச்சி பகுதியில் கோர விபத்து- பலர் கவலைக்கிடம்

இன்று அதிகாலை இயக்கச்சி பகுதியில் மின் கம்பங்கள் ஏத்திய நிலையில் நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தியுடன் ஹயஸ் வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இயக்கச்சி இயக்கச்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]