இம்மாத இறுதிக்குள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்

2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் 656,641 பேர் பரீட்சைக்குத் தோற்றியதோடு, 4,461 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]