இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல், அசுர வேகம்…

தமிழ் சினிமாவில் ஒரு பாடல் ஹிட் அடித்தால் போதும் அதுவே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு கொண்டு வரும். அந்த வகையில் ரவுடி பேபி பாடல் ஹிட் மாரி-2 படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

படம் ஓடவில்லை என்றாலும், இந்த ஒரே பாடலில் தனுஷ் பெரியளவில் சம்பாதித்து இருப்பார் போல, ஆம், ரவுடி பேபில் பாடல் தற்போது 40 கோடி ஹிட்ஸை தொட்டுள்ளது.

அதுவும் குறைந்த நாட்களில் 40 கோடி ஹிட்ஸை தொட்ட பாடலில் இரண்டாவது இடத்தில் ரவுடி பேபி உள்ளது, தற்போது அனைவரின் எதிர்ப்பார்ப்பும் எப்போது 50 கோடி என்பது தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]