இப்போதும் தெறி படத்திற்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?

தளபதி 63 படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார்.  அட்லீ இயக்கும் இந்த படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

மெர்சல், தெறி படங்களையும்  அட்லீ தான் இயக்கி இருந்தார். விஜய்யின் பிளாக்பஸ்ட்ர் ஹிட் படங்களில் ஒன்றான தெறி படத்தை சென்னையில் வெற்றி சினிமாஸ் மீண்டும் திரையிட்டுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி போல இதற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]