இப்படி பட்ட விசித்திர நபர்களை பார்த்தே இருக்கமாட்டீங்க! மிஸ் பண்ணாம பாருங்க!

உலகில் வாழும் அனைவருக்கும் ஏதோ ஒரு வினோத குணம் இருப்பது இயல்பு தான். ஆனால் இந்த வீடியோவில் வருபவர்கள் மிகவும் விசித்திரமானவர்களாக உள்ளனர்.

20 வருடமாக பல் தேய்க்காத நபர், 50 வருடங்களாக முடி வெட்டாத தாத்தா, 60 வருடங்களாக குளிக்காத மனிதர் இப்படிப்பட்ட விசித்திர மனிதர்களின் தொகுப்தே இந்த வீடியோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]