இப்படி ஒரு புகைப்படத்தால் இந்த அவமானம் தேவைதானாமா உனக்கு?? புகைப்படம் உள்ளே

கோலிவுட்டில் கால் பதிக்கும் கிளாமர் நாயகி திஷா பதானியை ரசிகர்கள் தங்கள் வாழ்த்து மற்றும் வசையால் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி.

சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் தமிழில் அறிமுகமாகிறார். இவரின் கதாபாத்திரத்தில் நடிக்க, முதலில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் திடீர் என ஸ்ருதிஹாசன் விலகினார். பின் அவருக்கு பதிலாக திஷா ஒப்பந்தமானார். தமிழில் திஷா நடிப்பதற்கு அவர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், சில தினங்களுக்கு முன் கறுப்பு நீச்சல் உடை போட்டோவை, தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்காக அவரை கடுமையாக வசைபாடினர். இதனால் திஷா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

இப்படி ஒரு புகைப்படத்தால் இப்படி ஒரு புகைப்படத்தால் இப்படி ஒரு புகைப்படத்தால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]