முகப்பு Kisu Kisu - UT Gossip இப்படியும் ஒரு பேன்டா?? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

இப்படியும் ஒரு பேன்டா?? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

ஹாலிவுட் திரையுலகில் பேஷன் என்பது எப்போதும் எல்லை மீறும். இப்படியெல்லாம் கூடவா உடை அணிவார்கள் என்று எண்ணும் அளவிற்கு அவர்களுடைய பேஷன் உடைகள் இருக்கும், அந்த வகையில் ஹாலிவுட் நடிகை Jennifer Lopez சமீபத்தில் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம ரீச் ஆகியுள்ளது.

அதாவது சட்டை மட்டும் அணிந்து ஜீன்ஸ் துணியால் ஷு இவர் அணிந்து வந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, அட…இப்படியெல்லாம் கூட ட்ரெஸ் இருக்கா? என்று கேட்கும் அளவில் உள்ளது.

ஆனால், இந்த உடை இன்னும் சில தினங்களில் இந்திய சந்தையில் வந்தால் கூட ஆச்சரியமில்லை, அந்த அளவிற்கு எல்லோரையும் கவர்ந்துள்ளது.

அதை நீங்களே பாருங்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com