இப்படியும் ஒரு அம்மாவா? மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் பிரபல நடிகையின் பகீர் தகவல்!!

நடிகைகள் என்றால் எப்போதும் சர்ச்சைதான், சர்ச்சையை கிளம்பினால் தான் அந்த நடிகையால் முன்னணி நடிகையாக இருக்க முடியும். தமிழ் நடிகைகளிடமே இவ்வளவு சர்ச்சை வந்தால் பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளிடம் எவ்வளவு சர்ச்சைகள் வரும். ஆம், இந்த செய்தியில் ஹாலிவுட் நடிகை எழுப்பிய சர்ச்சையை தான் பார்க்கப்போகிறோம்.

ஹாலிவுட் நடிகை ஒருவர் வீட்டில் தனது 5 வயது மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம். இது பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் கூறியது இது தான். என் மகன் தவறான பார்வையில் எந்த பெண்ணையும் பார்க்க கூடாது.

பெண்களை தவறான பார்வையில் பார்க்காமல் இருக்கவேண்டும் என்றால் என்னை அவன் நிர்வாணமாக பார்த்து வளர்ந்தால் தான் அவ்வாறு இருப்பான் என்பதற்காக தான், நான் அவன் முன்பு எப்போதும் வீட்டில் நிர்வாணமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அம்பர் ரோஸ் என்பது இவரது பெயராம்.