இன்றையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

இன்றையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற நவடிக்கைகள் குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகையால் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளமன்ற நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்தார்.

நேற்றைய தினம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியினர் ஜனபலய எனும்பெயரில் கொழும்பினை முற்றுகையிடும் போராட்டத்தினை மேற்கொண்டனர். அதன் காரணமாக நேற்றையதினம் பாராளுமன்றத்தில் குறைந்தளவிலான உறுப்பினர்களே சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

குறைந்த உறுப்பினர் சமூகமளித்ததன் காரணமாக இன்றையதினமும் பாராளமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]