இன்று பிற்பகல் 2.00 மணிக்குப்பின்னர் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்பின்னர் ஓரளவிற்கு மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இடி-மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது.